குரு பகவான் யந்திரம்

Sale!

குரு பகவான் யந்திரம்

Category:

350.00

 • புத்திர சம்பத்து ஏற்படும்.
 • நகை வியாபாரம் மேன்மை பெறும்.
 • வேலைவாய்ப்பு கிடைக்க பெறும்.
 • செல்வாக்கை தரும் திருமணம் கைகூடும்.
  NOTE:

 • Products Will Be Delivered INDIA Only
 • எங்களது தயாரிப்புகள் இந்தியாவிற்குள் மட்டும் டெலிவரி செய்யப்படும்.

Description

குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்ப தோடு தம்மால் ஏற்படக்கூடிய கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்தாக அருள்புரிகிறார். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும். குரு பகவான் யந்திரம் வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கப்பெறும்.

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

குரு பகவான் காயத்ரி :

வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

Reviews

There are no reviews yet.

Be the first to review “குரு பகவான் யந்திரம்”

Your email address will not be published. Required fields are marked *

Other Products
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop